தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!


கடந்த டிசம்பர் 31ஆம் திகதி பொலன்னறுவை கல்லெல்ல கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து தப்பியோடிய 05 கைதிகளில் 04 கைதிகளை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்; இதில் நால்வரில் மூவரின் புகைப்படம் வெளியாகியுள்ளன.


$ads={2}


தகவல் அறிந்தால், 071-8591233 அல்லது 119 எனும் இலக்கங்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post