கேகாலை தம்மிக பண்டார பொலிஸ் நிலையத்தில் ஆஜர்!

கேகாலை தம்மிக பண்டார பொலிஸ் நிலையத்தில் ஆஜர்!

கேகாலையை சேர்ந்த தம்மிக பண்டாரவுக்கு இன்று (23) வரகாபொலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விசாரணைக்கே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

$ads={2}

மேலதிக விசாரணைகளுக்காக புகார் அளித்த மருத்துவரும் வரவழைக்கப்பட்டு, ஆரம்ப விசாரணைக்குப் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post