பசில் ராஜபக்‌ஷவுக்கு கொரோனா? பரிசோதனை செய்யப்பட்டது!

பசில் ராஜபக்‌ஷவுக்கு கொரோனா? பரிசோதனை செய்யப்பட்டது!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொரோனா பரிசோத்னைக்க்ய் உட்படுத்தப்பட்டுள்ளார்.

விரைவான எண்டிஜன் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

கொரோனா தொற்றுக்கு இலக்கான அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் முதல் தொடர்பாளர் என்பதினாலேயே இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட்து.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post