
சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க எம்.பியை பாராளுமன்ற அமர்வுகளில் அனுமதிப்பதற்கு உடனடியாக தீர்மானம் ஒன்றினை தன்னால் வழங்க முடியாது.
$ads={2}
இது குறித்து ஆராய்ந்து தீர்ப்பு ஒன்றினை அறிவிக்க மூன்று வாரகால அவகாசம் தனக்குத் தேவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்தார்.
இன்று (19) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே மேற்கண்டவாறு சபாநாயகர் தெரிவித்தார்.