
இச்சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
$ads={2}
இவ்விபத்தில் 2 நபர்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரை பிரதேச மக்கள் மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், அவரை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.