பிரதமரின் ஊரில் கொரோனா - ஒரு பகுதி முடக்கம்!

பிரதமரின் ஊரில் கொரோனா - ஒரு பகுதி முடக்கம்!

ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய – யக்கஸ்முல்ல பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

இந்த பகுதியில் 17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரகெட்டிய – யக்கஸ்முல்ல பகுதியில் நேற்று முன்தினம் 60 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், 17 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post