நீர்த்தேக்கத்தினுள் வீழ்ந்த பஸ் - பலர் மருத்துவமனையில்

நீர்த்தேக்கத்தினுள் வீழ்ந்த பஸ் - பலர் மருத்துவமனையில்

பொலன்னறுவை – லங்காபுர பிரதேசத்தில் பராக்கிரம நீர்த்தேக்கத்திற்குள் பஸ் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 23 நபர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


$ads={2}

ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post