மத்தலை சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனையின் அடிப்படையில் இங்கிலாந்து கிரிக்கட் வீரர் மொயீன் அலி கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.
மொயீன் அலி இலங்கை அரசின் தனிமைபடுத்தல் வழிமுறைகளின் படி, அடுத்த 10 நாட்களுக்கு தனிமைபடுத்தப்படவுள்ளார்.
$ads={2}
இங்கிலாந்து கிரிக்கட் வீரர் க்ரிஸ் வோக்ஸ் இவருடன் நெருங்கு பழகியதால், அவரும் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
நாளை காலை இங்கிலாந்து அணி தமது இரண்டாவது பி.சி. ஆர் பரிசோதனையின் பின்னர் புதன் கிழமை பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.