
நுவரெலியா மாவட்டத்திற்கு செல்லும் முக்கிய வீதிகளில் ஒன்றான கலுகல பிரதேசத்தில் உள்ள ஹட்டன்-கொழும்பு பிரதான சாலை இப்போது ஒரு மாதத்திற்கும் மேலாக எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது, குறித்த இடத்தில் சுமார் 1970 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதோடு, அதில் 120 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.