அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவின் சதொச ஊழல் வழக்கு கைவிடப்பட்டது - கொழும்பு உயர் நீதிமன்றம்

அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோவின் சதொச ஊழல் வழக்கு கைவிடப்பட்டது - கொழும்பு உயர் நீதிமன்றம்

அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ மீது அரசாங்கத்திற்கு சொந்தமான லங்கா சதோச ஊழியர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர மாட்டாது என்று கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


$ads={2}

அமைச்சர் பெர்னாண்டோ லங்கா சதொச ஊழியர்களை மற்ற சேவைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது

2010 ல் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post