இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின!

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின!

இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன் அடிப்படையில் இலங்கையில் மொத்த கொரொனா மரணங்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்வடைந்தது. 

  1. 67 வயதுடைய ஆண் - அலையடிவேம்பு
  2. 91 வயதுடைய பெண் - கொழும்பு 14
  3. 65 வயதுடைய ஆண் - அகலவத்தை பிரதேசம்
  4. 63 வயதுடைய ஆண் - தர்கா நகர்


$ads={2}

இன்று 320 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

மேலும் இன்று 826 தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். 


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post