மேலும் நான்கு கொரோனா மரணங்கள் - 255 ஆக உயர்வு!

மேலும் நான்கு கொரோனா மரணங்கள் - 255 ஆக உயர்வு!

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின.

$ads={2}

இதன் அடிப்படையில் இலங்கையில் மொத்த கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்தது.


உயிரிழந்தவர்களின் விபரம் : 
  1. கிரிபத்கொடை -  பெண் - 90 வயது
  2. கொழும்பு 10 - ஆண் - 60 வயது
  3. நாவலப்பிட்டிய -  ஆண் - 78 வயது
  4. கொழும்பு 15 - ஆண் - 75 வயது

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post