ரூ. 2500 விற்கு தம்மிக பானம் பெற்றுதருவதாக என்னிடமும் பலர் கூறினர் - அப்பானம் வெறும் கட்டுக்கதையே!

ரூ. 2500 விற்கு தம்மிக பானம் பெற்றுதருவதாக என்னிடமும் பலர் கூறினர் - அப்பானம் வெறும் கட்டுக்கதையே!

கேகாலை தம்மிக பானம் (பெனிய) இன்று ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு விற்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்யொ பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

தன்னிடமும் ரூ. 2500 இற்கு குறித்த பானத்தினை விற்க சிலர் முயன்றனதாகவும் அவர் தெரிவித்தார்.


$ads={2}

குறித்த பானம் ஒரு கட்டுக்கதை என்று நிரூபிக்கப்பட்ட போதிலும், சிலர் அதனை கொள்வனவு செய்ய முட்படுபடுகின்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post