நாடு பூராவும் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கபன் துணி போராட்ட தொடரில்,
$ads={2}
பலரது வேண்டுகோளுக்கிணங்க மடவளை பாடசாலை வீதியில் அரச மருந்தகத்திற்கு அருகாமையில் (சுல்பி நானா வீட்டுக்கு முன்புறமாக) கபன் துணி கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திரு. சுல்பி சமீன் அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மடவளையில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான கபன் துணி போராட்டம்.... நாடு பூராவும் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கபன் துணி...
Posted by Sulfi Sameen on Thursday, December 17, 2020