பாதுக்க - கலகெதர கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
$ads={2}
இதன்படி, மறு அறிவித்தல் வரை இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பரவலாக அடையாளம் காணப்பட்டமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.