இன்றைய தினம் நாட்டில் 04 கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 122 ஆனது
1. கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய ஆண்.
2: கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண்
3: ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 93 வயது உடைய பெண்.
4: கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய ஆண்.
$ads={2}
மேலும், இன்றைய தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 545 ஆக பதிவாகியது.