கொரோனா மரணங்கள் எரிப்புக்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்!

கொரோனா மரணங்கள் எரிப்புக்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்!

நேற்று 30.12.2020 புதன்கிழமை ஜெர்மனி வாழ் இலங்கை முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையில் கொரொனாவினால் மரணிக்கின்ற ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்தும், ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட அனுமதி கோரியும் ஜெர்மனியில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


$ads={2}

 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post