கொரோனா மரணங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
$ads={2}
கொரோனா தொற்றுக்கு இலக்காகி இறக்கும் சடலங்களிலிருந்து எந்தவித தீங்கு விளைவிக்கும் விளைவுகள் இல்லை என்பதற்கு ஏராளமான அறிவியல் சான்று இறுப்பதால் இலங்கை முஸ்லிம்களின் அடிப்படை உரிமை குறித்து உரிய அதிகாரிகள் வேகமாக செயல்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அடக்கம் என்பது குடிமக்களாகிய நமது அடிப்படை மற்றும் மத உரிமையாகும்
We urge all respective authorities to act fast regarding the burial rights of the citizens who are passing away due to Covid-19, since there is ample scientific evidence that there isn't any harmful effects.
— ACJU - Sri Lanka (@ACJUNEWS) December 25, 2020
Burial is our fundamental and Religious right as citizens.