
இவர் ஒருகொடவத்தை பகுதியில் வைத்து கைதாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுருந்த கைதியொருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றிருந்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (02) இரவு தப்பிச்சென்றுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.