
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் கொரோனா தொற்று மரணம் ஒன்று பதிவாகி உள்ளது.
குறித்த மரணம் கிழக்கு மாகாணத்தில் ஐந்தாவது மரணமாக பதிவாகியது.
$ads={2}
காத்தான்குடி 6 ஐ சேர்ந்த 62 வயதுடைய சிறுநீரக நோயாளியான ஆண் ஒருவரே இவ்வாறு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.