மேல் மாகாண எல்லையில் பென்தரவில் நடத்தப்பட்ட சீரற்ற எண்டிஜன் பரிசோதனையின் போது, மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், குறித்த மாணவனின் தந்தை களுத்துரை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுவதால், குறித்த பொலிஸ் நிலையத்தில் 60 பொலிஸ் அதிகாரிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, களுத்துரை தெற்கு பொலிஸ் நிலையத்தின் மற்றைய அனைத்து அதிகாரிகளுக்கும் இன்று பி.சி.ஆர் சோதனை நடாத்தப்பட்டது.
$ads={2}
அதன்படி, களுத்துரை தெற்கு பொலிஸ் நிலையத்தின் மற்றைய அனைத்து அதிகாரிகளுக்கும் இன்று பி.சி.ஆர் சோதனை நடாத்தப்பட்டது.