இன்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் இருவர் மரணம்! 703 தொற்றுக்கு உறுதி!

இன்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் இருவர் மரணம்! 703 தொற்றுக்கு உறுதி!

 


இன்றைய தினம் கொரோனா தொற்றால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 03 ஆக பதிவாகியது.


1. கொழும்பு பகுதியை சேர்ந்த 68 வயது ஆண்.

2.  கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 77 வயது ஆண்.

இந்நிலையில் இதுவரை மரணித்தவர்கள் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.

$ads={2}

அதேநேரம் இன்றைய தினம் இதுவரை புதிதாக 703 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டனர்.

இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறை சிறைச்சாலை கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24, 378 ஆக அதிகரித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post