30 சிசுக்களை விற்பனை செய்த சந்தேக நபருக்கு பிணை!

30 சிசுக்களை விற்பனை செய்த சந்தேக நபருக்கு பிணை!

சிசுக்களை பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


$ads={2}

தலா 2 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் பிணை நிபந்தனைகளின் கீழ் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி சந்தேக நபர் மீண்டும் மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post