நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 268 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
$ads={2}
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 24,255 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.