17 வயது அஷ்வினி (அகிலா) எனும் மாணவியை காணவில்லை; பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

17 வயது அஷ்வினி (அகிலா) எனும் மாணவியை காணவில்லை; பொதுமக்களின் உதவியை நாடும் பெற்றோர்!


180/1, நாவலப்பிட்டி வீதி, கினிகத்தனை எனும் விலாசத்தில் வசித்து வந்த அகிலா என அழைக்கப்படும் அஷ்வினி ரமேஷ் எனும் 17 வயது மாணவியை கடந்த 3 தினங்களாக காணவில்லை. 


கடைசியாக பார்த்த தினம் 25.12.2020 அன்று பகல் 12.10 மணியளவில் கினிகத்தனை நகரத்தின் வைத்து.


$ads={1}


குறித்த யுவதி கடவளை விக்னேஷ்வரா கல்லூரியில் 11ஆம் தரம் கல்வி கற்கும் மாணவியாவார். இவரை எவராவது அடையாளம் கண்டால் கீழே குறிப்பிடப்புட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கின்றனர்.பெயர்: அஷ்வினி ரமேஷ் (Ashwini Ramesh)


வயது: 17 (பிறப்பு 12.01.2004)


ஊர்: கினிகத்தனை (Ginigathhena)


தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்: 0761993925 (தந்தை)


யாழ் நியூஸுக்கு தகவலை அனுப்பி வைத்தவர் குறித்த மாணவியின் சகோதரர் சி. சந்துரு


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.