பூறேவி சூறாவளி காரணமாக 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்போது ஒருவர் காணாமல் போயுள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
$ads={2}
இதேநேரம், 15 வீடுகள் முற்றாகவும் 192 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.