இலங்கையில் மேலும் இரு மரணங்கள் பதிவாகின! விபரம் இணைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் மேலும் இரு மரணங்கள் பதிவாகின! விபரம் இணைப்பு!

இலங்கையில் மேலும் 02 கொரோனா தொற்று மரணங்கள் சற்றுமுன்னர் பதிவாகின.


1: கொழும்பு 2 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண்.


2: கொழும்பு 8 பிரதேசத்தை சேர்ந்த 96 வயது உடைய பெண்.


$ads={2}


இதனை அடுத்து இலங்கையில் பதிவான கொரோனா தோற்று மரணங்கள் மொத்த எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.