இங்கிலாந்து செல்லும் இலங்கையர்களுக்கு தனிமைபடுத்தல் அவசியம் இல்லை!

இங்கிலாந்து செல்லும் இலங்கையர்களுக்கு தனிமைபடுத்தல் அவசியம் இல்லை!

இஸ்ரேல், உருகுவே, நமீபியா, ருவாண்டா மற்றும் இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்கு வரும் பயணிகள் இனி தனிமைப்படுத்த வேண்டியதில்லை என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.


$ads={2}

பொனெய்ர், அமெரிக்க வேர்ஜின் தீவுகள், சிண்ட் யூஸ்டேடியஸ் மற்றும் சபா, மற்றும் வடக்கு மரியானா தீவுகளிலிருந்து வருபவர்கள் இங்கிலாந்து வந்ததும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டியதில்லை.

இம்மாற்றங்கள் சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post