நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி!

நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post