கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்கொல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி கம்பளை வைத்தியசாலைக்கு காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருத்துவம் பார்க்க குறித்த நபர் சென்றுள்ளார்.
கொழும்பில் இருந்து வந்தவர் என அறிந்த வைத்தியர் இவருக்கு பி சி ஆர் பரிசோதனையினை மேற்கொண்டுள்ளனர்.
24ஆம் திகதி இரவு இவரின் கொரோனா தொற்று பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. இதில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவரை கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர் கொழும்பில் தொழில் பார்த்து வந்தவர் என தெரிகிறது.

$ads={2}