இன்றைய தினம் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 02 ஆக பதிவாகியது.
$ads={2}
1. கலஹ பகுதியை சேர்ந்த 72 வயது ஆண் மரணம்.
2. அடலுகம பகுதியை சேர்ந்த 81 வயது பெண் மரணம்.
இதனடிப்படையில், இலங்கையில் கொரோனாவினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் மேலும் 318 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
$ads={2}
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 496 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.