இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!


நிபந்தனைகளின் அடிப்படையில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதன்படி, தற்போதுள்ள பேருந்து கட்டணங்களை 1.2 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.


$ads={2}


பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச்செல்லும் நிபந்தனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்க்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post