நேற்று அடையாளம் காணப்பட்ட 457 கொரோனா தொற்றாளர்களின் முழு விபரம்!

நேற்று அடையாளம் காணப்பட்ட 457 கொரோனா தொற்றாளர்களின் முழு விபரம்!

இலங்கையில் நேற்று மொத்தம் 457 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்,  இதில் பெரும்பான்மையானவர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்து கண்டறியப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் இருந்து நேற்று 220 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 183 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
$ads={2}
மீதமுள்ள தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேரும், காலி மாவட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து தலா 02 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 05 பேரும், கண்டி மற்றும் மாத்தளை தலா ஒருவரும் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 10 நோயாளிகளும், பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 05 பேரும்,  குருநாகல்  மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேரும்  கண்டறியப்பட்டனர்.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post