COVID ALERT: மாத்தளை - உக்குவளை பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

COVID ALERT: மாத்தளை - உக்குவளை பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல்!


கொரோனா தொற்றாளர்கள் மூவர் தொடர்பான தகவல்கள் உக்குவளை பிரதேச செயலக பிரிவில் பதிவாகியுள்ளது.


உங்களுடைய தேவையற்ற பிரயாணங்களை குறைத்து இயன்றளவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே இருங்கள். பயம்கொள்ளாமல் புத்திசாலித்தனத்துடன் செயற்படுங்கள்.


$ads={2}


உங்களுக்கு காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை வலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்படின் உக்குவளை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு 066-2222278 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.


விவேகத்துடன் செயற்பட்டு எங்கள் பாதுகாப்பை நாங்களே உருவாக்கி கொள்வோம்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.