சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்தார் ஜனாதிபதி!!

சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்தார் ஜனாதிபதி!!

சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். 

20ஆவது திருத்த யோசனை மீதான விவாதம் முடியும் தருவாயில் காணப்படுகின்ற நிலையில் அதன் மீதான வாக்கெடுப்பும் இன்றிரவு நடைபெறவுள்ளது. 

இந்நிலையிலேயே ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

$ads={2}

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post