இன்றைய தினம் தொற்றுக்கு இலக்கானவர்களின் விபரம்!

இன்றைய தினம் தொற்றுக்கு இலக்கானவர்களின் விபரம்!

இன்றைய தினம் 309 கொரொனா தொற்றாளர்கள் இனம்காணப்பட்டனர்.

அதனடிப்படையில், இலங்கையில் சிகிட்சை பெற்றுவரும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 2,712 ஆக உயர்த்தியுள்ளது.

மேலும் இன்று தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவர்களன் விபரம் கீழே..

188 – பேலியகொடை மீன் சந்தை

02 – தனிமைப்படுத்தல் மையங்கள் 

97 – பாதிக்கப்பட்டவர்களுடன் சமீபத்திய தொடர்பில் இருந்தவர்கள்.

22 – கடுநாயக்க பகுதியை சேர்ந்தவர்கள்.

$ads={2}

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post