உள்நாட்டு இறைவரித் திணைக்களம் காலவரையின்றி பூட்டு!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் காலவரையின்றி பூட்டு!


நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலவரத்தினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது இன்று (07) தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொது மக்களுக்கு மூடப்பட்டிருக்கும்.


எனினும், பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இ-சேவையினூடாக பெற்றுக்கொள்ளலாம். 


திணைக்கள வலைதளத்தின் www.ird.gov.lk மற்றும் 1944 இலக்கத்தை அழைத்து இந்த சேவை தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post