சமைத்த மீன்கள் வழியாக கொரோனா பரவுமா? - சுகாதார அமைச்சகம்

சமைத்த மீன்கள் வழியாக கொரோனா பரவுமா? - சுகாதார அமைச்சகம்


நன்கு சமைத்த மீன்கள் வழியாக கொரோனா வைரஸ் பரவுவது குறித்து எழுந்த அச்சங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சகம்விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.


$ads={2}

நன்கு சமைத்த மீன்கள் மூலம் வைரஸ் பரவுவதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் தமதுஅறிக்கையை வெளியிட்டுள்ளது.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூல மீன்களைக் கையாளும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்களைஅமைச்சகம் வெளியிட்டது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post