உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

கம்பஹா மாவட்டம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அனைத்து விதமான முற்பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறைப்படி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வித அச்சமும் இன்றி சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.