சிறு வயதிலேயே பாரிய பொறுப்புகளை சுமந்து, புத்தள நகருக்கு பெருமை சேர்க்கும் அஹமட் அஸ்ஜாத்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறு வயதிலேயே பாரிய பொறுப்புகளை சுமந்து, புத்தள நகருக்கு பெருமை சேர்க்கும் அஹமட் அஸ்ஜாத்!


இலங்கையில் இளம் தலைமுறையின் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக YOUTH ALLIANCE SRI LANKA செயற்பட்டு வருகிறது.


இது இளைஞர்கள், சமூக சேவை, கலை விவகாரங்களை கடந்த 4 வருடங்களாக செய்து வருகிறது. அந்த வகையில் இதன் புத்தளம் மாவட்ட அமைப்பாளராக புத்தளத்தைச் சேர்ந்த அஹமத் அஸ்ஜாத் இர்ஷாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 


இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் சீனத்துல்  ரிஹானாவின் புதல்வரும் ஆவர்  அஸ்சஜத் 2018 ஆம் ஆண்டு AMUN ஆசிய மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவராக தெரிவு செய்யப்பட்டார்.


2019ஆம் ஆண்டு Global Peace Chain எனும் அமையில் இலங்கைக்கான சமாதான தூதுவராக தெரிவு செய்யப்பட்டார் பின்னர் 2019 Sri Lanka Crises Simulation மாநாட்டில் நிர்வாக உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


2020 இல் Association Of Youth Intellectual எனும் பாக்கிஸ்தான் நிறுவனத்தில்  துணை தலைவர் பணிபுரிகிறார்  The Top Technology எனும் நிறுவனத்தில் இளைஞர் பிரிவுக்கு கடமை புரிகிறார் புத்தெழில், UTV ஆகியவற்றில் புத்தளம் பிரதேச செய்தியாளராக கடமை புரிகிறார்.


Moon FM மற்றும் Fast Hit Eage Studio வின்  நிர்வாகஸ்தர்ராக கடமை புரிகிறார் இவர் புத்தளம் சாஹிரா பாடசாலையில், தரம் 10 இல் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.