கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு நபர் இன்று (08) பிற்பகல் சிலாபம் ,அம்பகந்தவில கிராமத்தில் இனம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் மற்றொரு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 6 ஆம் திகதி சிலாபம் பொது மருத்துவமனைக்கு வந்திருந்தார். அந்த நேரத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். விசாரணையின் முடிவுகள் இன்று பெறப்பட்டுள்ளதோடு, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்டவர் உயிர்க்கவு வண்டியின் மூலம் சிலாபம் பொது மருத்துவமனைக=யிலிருந்து கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக இரனவிலாவில் கொரோணா சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்பட்டார்.
$ads={2}
பாதிக்கப்பட்ட நபர் உட்பட ஒரு குழு கடந்த வாரம் சுற்றுலாவிற்கு சென்றது மற்றும் சுற்றுப்பயணத்தில் சேர்ந்தவர்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் கவனத்தை ஈர்த்துள்ளனர்.