கொரொனா தொற்றாளர்கள் பயணித்த பேருந்துகளின் விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரொனா தொற்றாளர்கள் பயணித்த பேருந்துகளின் விபரம் வெளியானது!

கொரோனா தொற்றாளர் பயணித்த ஆறு பேருந்துகள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது போக்குவரத்து அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில்,

ND 4890 கொழும்பு - மெதகம

ND 2350 மாகும்புர - காலி

ND 0549 கடவத்த - அம்பலாங்கொட

ND 6503 கொழும்பு - யாழ்ப்பாணம்

ND 9788 எல்பிட்டிய - கொழும்பு

NF 7515 காலி - கடவத்த

போன்றவை இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதுசொகுசு பேருந்துகளினுள் பயணிகளை ஏற்றும் போது அவர்களுடைய உடல் வெப்பநிலையை பரிசோதிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

$ads={2}

தந்போது பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.