பெண் ஊழியர்களுக்கான மகப்பேற்று விடுமுறை தொடர்பாக வெளியான தகவல்!

பெண் ஊழியர்களுக்கான மகப்பேற்று விடுமுறை தொடர்பாக வெளியான தகவல்!


நாட்டில் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 84 நாள் மகப்பேற்று விடுமுறை நாட்கள் 42ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி அலுவலர்கள் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்தப் பிரச்சினையை சுகாதார அமைச்சின் செயலாளரும் உலக சுகாதார அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியும் கடந்த புதன்கிழமை கொண்டுவந்தனர்.


82 நாள் விடுமுறையானது கடந்த 2013ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டதுடன் விடுமுறைக் காலத்தைப் பாதியாகக் குறைத்த அண்மைய செயற்பாடானது நியாயமற்றது என அபிவிருத்தி அலுவலர்கள் சேவைப் பிரிவின் சங்கம் தெரிவித்துள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post