கொரோனாவினால் பலியான 16ஆவது நபர்; தகனம் செய்வதில் எழுந்துள்ள சிக்கல்!

கொரோனாவினால் பலியான 16ஆவது நபர்; தகனம் செய்வதில் எழுந்துள்ள சிக்கல்!

நேற்று (25) கொரோனாவால் மரணித்தவர் எனக்கூறப்பட்ட 16 ஆவது நபர் முஹம்மது ரபீக் முஹம்மது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இதனை மேல் மாகாண முன்னாள் ஆளுநர், அசாத் சாலி உறுதிப்படுத்தினார்.


$ads={2}


மேலும் குறித்த நபர், 70 வயதுடைய இருதய நோய் உள்ளிட்ட மேலும் சில நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தவர். அவர் உண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், ஏன் அந்த பகுதியை சுகாதாரத் தரப்பினர் இன்னும் முடக்கவில்லை எனவும் அசாத் சாலி கேள்வி எழுப்பினார்.


தற்போது வரை அந்த நபருடை உடல் எரிக்கப்படவில்லை எனவும் அந்த முஸ்லிம் நபரின் உடலை எரிக்கக்கூடாது என வாதிட்டு வருவதாககவும் அசாத் சாலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post