நான் TikTok இல் இணைந்துள்ளேன் - மங்கல சமரவீர

நான் TikTok இல் இணைந்துள்ளேன் - மங்கல சமரவீர


இலங்கையின் முன்னாள் வெளியுறவு மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீரா வீடியோ பகிர்வு சமூக வலைப்பின்னல் சேவையான ‘டிக்டோக்’ இல் இணைந்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர், ஓய்வுபெற்ற தனிநபராக அவர் இப்போது அரசியலில் ஈடுபடுவதை விட டிக்டோக்வீடியோக்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஐ.தே.கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய ஒன்றுபடுவார்கள் என்று மங்கள சமரவீர நம்பிக்கை தெரிவித்தார்.முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post