மாட்டிறைச்சி புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு உணவு! GMOA தெரிவிப்பு!

மாட்டிறைச்சி புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு உணவு என அரச மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.

மேலும், மாட்டிறைச்சி புற்றுநோய் ஏற்பட
காரணமான ஒரு பொருள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனமும் (WHO) அறிவித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

மேலும் மாட்டிறைச்சி நீரிழிவு நோயை
அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post