தங்கத்தின் விலை தொடர்பாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை விடுத்துள்ள செய்தி!

தங்கத்தின் விலை தொடர்பாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை விடுத்துள்ள செய்தி!


தங்க பொருட்களின் விலை எதிர்வரும் நாட்களில் குறைய கூடும் என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.


நாட்டில் தங்க இருப்புக்கு பஞ்சமில்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயக்குனர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.


இலங்கையில் ஒரு வருடத்திற்கு 10 டன் தங்க நகை தேவைப்படுகின்றது.


இதுவரையில் நாட்டினுள் தேவைப்படுவதற்கு அதிகப்படியாகவே தங்கம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எப்படிருப்பினும், இதுவரையிலும் 22 கரட் தங்கம் 90,000 மற்றும் 92,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post