ஜப்பானில் சிக்கியிருந்த இலங்கையர் நாடு திரும்பினர்!

ஜப்பானில் சிக்கியிருந்த இலங்கையர் நாடு திரும்பினர்!


கொரோனா காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த சுமார் 292 இலங்கையர்கள் இன்று (14) அதிகாலை 4.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான UL455 ரக விமானத்தின் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் விமான நிலையத்தில் வைத்து, PCR பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.