தனது திருமண நாளன்று தந்தை அந்தஸ்த்தினை பெற்ற நாமல்!

தனது திருமண நாளன்று தந்தை அந்தஸ்த்தினை பெற்ற நாமல்!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


$ads={1}

கடந்த ஆண்டு செம்டெம்பர் 12ஆம் திகதி, லிமினியை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கரம் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, ஒருவருட திருமண பூர்த்தியை இன்று கொண்டாடும் நிலையில், அவர் ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளமையும் குறிப்பிடதக்கது.



கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.