பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலையை மீண்டும் திறக்க அனுமதி!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கை மற்றும் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post